மத்திய அரசின் அறிவுறுத்தல்படி விரைவில் இவர்களுக்கும் தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது!
மத்திய அரசின் அறிவுறுத்தல்படி விரைவில் இவர்களுக்கும் தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது! மத்திய அரசு அனுப்பிய 12 முதல் 15 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களுக்கான ‘கோர்பேவேக்ஸ்’ தடுப்பூசியை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று ஆய்வு மேற்கொண்டார். அதன்பின், அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்:- இந்தியாவில் கடந்த 11 ஆண்டுகளாகவும், தமிழகத்தில் கடந்த 18 ஆண்டுகளாகவும் போலியோ இல்லாத நிலை இருந்து கொண்டிருக்கிறது. அந்தவகையில், தமிழகத்தில் இந்த ஆண்டு வருகிற 27-ந் தேதி போலியோ முகாம்கள் நடைபெற இருக்கிறது என அவர் தெரிவித்துள்ளார். … Read more