சொந்த மகளுக்கே விஷம் கொடுத்த தந்தை! அவரும் தற்கொலைக்கு முயன்ற விபரீதம்!
சொந்த மகளுக்கே விஷம் கொடுத்த தந்தை! அவரும் தற்கொலைக்கு முயன்ற விபரீதம்! சேலத்தில் மகளை விஷம் கொடுத்துக் கொன்ற நூலகர், பின் தானும் தற்கொலைக்கு முயன்றதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. சேலத்தில் கோரிமேடு பகுதியை சேர்ந்தவர் தியாகராஜன். 50 வயதான இவர் சேலம் மத்திய நூலகத்தில் உள்ள பணிபுரிந்து வருகிறார். இவர் தன்னுடைய மூன்றாவது மகள் ஹரிஷ்காவுடன் வசித்து வந்தார். நேற்று முன்தினம் தியாகராஜன் வீட்டு கதவு நீண்ட நேரமாகியும் திறக்கப்படவில்லை. எனவே சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் தியாகராஜனின் … Read more