எட்டாம் வகுப்பு படித்தவர்களுக்கு அலுவலகத்தில் வேலை! எந்த ஊரில் தெரியமா?
எட்டாம் வகுப்பு படித்தவர்களுக்கு அலுவலகத்தில் வேலை! எந்த ஊரில் தெரியுமா ? கன்னியாகுமரி மாவட்டம் கிள்ளியூர் ஊராட்சி ஒன்றியம். வளர்ச்சித் திட்டத்தின் கீழ் இந்த புதிய வேலைவாய்பானது அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த வேலையானது ஓட்டுனர்களுக்கு மட்டும் எனவும் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.வேலையின் முழு விவரங்களை அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வமான இணையதளத்தை பயன்படுத்த வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமாரி மாவட்டம் கிளியூர் ஊராட்சி ஒன்றியம் உராக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அளவில் உள்ள அலுவலகத்தில், அலுவலக உதவியாளர் பணிக்கான 02 காலியிடங்கள் உள்ளது. … Read more