மாஸ்க் போடவில்லை என வண்டியை நிறுத்திய போலீசை “சனியன் “”லூசு” என திட்டிய அரசு பெண் ஊழியர்!
மாஸ்க் போடவில்லை என வண்டியை நிறுத்திய போலீசை , மாஸ்க் போடலன்னா வண்டிய நிறுத்திவீங்கள? என காரைக்காலில் போலீஸாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட அரசு பெண் ஊழியர் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காரைக்காலில் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பெண் போலீஸார், ஸ்கூட்டியில் ஒரு பெண் வந்து கொண்டிருந்தபோது அவர் மாஸ்க் அணிய வில்லை என நிறுத்தி ஃபைன் கட்ட சொல்லி இருக்கிறார்கள். அதற்கு அந்தப் பெண் பைன் எல்லாம் கட்ட முடியாது, வேற வேலை இல்லையா … Read more