கருவறையில் இருந்த மகன் இன்று ஆளான போது தெருவீதிக்கு தனது வயதான பெற்றோரை விரட்டியடித்த  அரசு பணியாளர்!..

The government employee who chased his old parents to the street when his son in the womb got sick today!..

கருவறையில் இருந்த மகன் இன்று ஆளான போது தெருவீதிக்கு தனது வயதான பெற்றோரை விரட்டியடித்த  அரசு பணியாளர்!.. தளவானுார் கிராமத்தைச் சேர்ந்தவர் சண்முகம் இவரது வயது 76.இவரது மனைவி கஸ்தூரி இவரது வயது 71.இருவரும் நேற்று விடுமுறை நாள் என்று தெரியாமல் விழுப்புரம் கலெக்டர் அலுவலகம் முன்பு வளாகத்தில் மனு அளிப்பதற்காக வெகு நேரமாக காத்திருந்தனர். அப்போது அங்கிருந்த போலீசார் ஒருவர் அவர்களிடம் சென்று விசாரித்த போது திடுக்கிடும் தகவல் வெளிவந்தது. நாங்கள் கலெக்டரை சந்தித்து அவர்களிடம் … Read more

இணையத்தில் வைரலாகும் கடிதம்! மனைவியை சமாதானம் செய்ய விடுப்பு கேட்ட அரசு ஊழியர்!

A letter that goes viral on the Internet! A government employee who asked for leave to pacify his wife!

இணையத்தில் வைரலாகும் கடிதம்! மனைவியை சமாதானம் செய்ய விடுப்பு கேட்ட அரசு ஊழியர்! ஒவ்வொரு அரசு அலுவலகங்களிலும் மற்றும் தனியார் அலுவலகங்களிலும் ஊழியர்கள் விடுமுறை எடுக்கும் போது மேலதிகாரிகளுக்கு கடிதத்தின் மூலமாகவோ அல்லது ஈமெயில் மூலமாகவோ விடுப்பு அழிக்க  வேண்டுமென வேண்டுகோள் விடுத்து கடிதம் அனுப்புவார்கள். அந்த வகையில் உத்திரபிரதேச மாநிலம் கான்பூரில் கல்வித்துறையில் பணியாற்றி வரும் ஊழியர் ஒருவர் அவரது மேல் அதிகாரி  ஒருவருக்கு விடுப்பு விண்ணப்பம் அளித்துள்ளார். மேலும் அந்த விண்ணப்பத்தில் அவர்களுக்கு மூன்று … Read more

இழிவாகப் பேசியதாக அமைச்சர் ராஜகண்ணப்பன் மீது அரசு ஊழியர் புகார்!

இழிவாகப் பேசியதாக அமைச்சர் ராஜகண்ணப்பன் மீது அரசு ஊழியர் புகார்! போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் வட்டார வளர்ச்சி அலுவலர் ஒருவரை சாதி பெயர் சொல்லி இழிவுபடுத்தியதாக புகார் எழுந்துள்ளது. போக்குவரத்து துறை அமைச்சர் தன்னை சாதி பெயர் சொல்லி இழிவுபடுத்தியதாக முதுக்குலுதோர் வட்டார வளர்ச்சி அலுவலர் குற்றச்சாட்டியுள்ளார். இவர் அமைச்சர் ராஜகன்னப்பனின் அழைப்பின் பேரில் அவரை சந்திக்க சென்றுள்ளார். அப்போது அமைச்சர் ராஜகண்ணப்பன் தன்னை சாதி பெயர் குறிப்பிட்டு பேசியதாகவும் வேறு மாவட்டத்துக்கு மாற்றி விடுவேன் … Read more