மாணவ மாணவிகளே தயாராக இருங்கள் நாளை முதல் தொடங்குகிறது! அரசு தேர்வுகள் இயக்ககம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
தமிழகத்தில் கடந்த மே மாதம் 12ஆம் வகுப்பு பொது தேர்வு நடந்தது இந்த தேர்வு முடிவுகள் ஜூன் மாதம் வெளியான சூழ்நிலையில் இதில் வழக்கம் போல மாணவர்களை விட மாணவிகள் தான் அதிக அளவில் தேர்ச்சி பெற்றார்கள் இதனைத் தொடர்ந்து 12ம் வகுப்பு முடித்த மாணவர் மாணவிகள் கல்லூரியில் இணைந்து படிக்க தங்களை தயார் படுத்திக் கொண்டு வருகிறார்கள். இந்த சூழ்நிலையில், 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள் நகலை மாணவர்கள் நாளை முதல் பதிவிறக்கம் செய்து … Read more