தமிழகம் முழுவதும் அனைத்து அரசு மேல்நிலைப் பள்ளிகளிலும் உயர்கல்வி வழிகாட்டுதல் குழுவை அமைக்க வேண்டும்-கல்வித்துறை உத்தரவு!
தமிழகம் முழுவதும் அனைத்து அரசு மேல்நிலைப் பள்ளிகளிலும் உயர்கல்வி வழிகாட்டுதல் குழுவை அமைக்க வேண்டும் என கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. வரும் மே 8ஆம் தேதி 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாக உள்ளன. அதைத்தொடர்ந்து பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகளும் வெளியாக இருக்கிறது. இந்த சூழலில் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெறக்கூடிய மாணவர்கள் அனைவரும் 11-ம் வகுப்பில் சேர வேண்டும் என்றும், பன்னிரண்டாம் வகுப்பு முடிக்கக்கூடிய மாணவர்கள் அனைவரும், குறிப்பாக அரசு பள்ளி மாணவர்கள் உயர்கல்வி படிப்புகளுக்கு … Read more