மருத்துவ ஊழியர்களுக்கு வெளிவந்த முக்கிய தகவல்! இந்த கட்டுப்பாடுகளை மீறினால் அன்று உங்களுக்கு விடுமுறை தான்!

important-information-for-medical-staff-if-you-break-these-restrictions-then-you-are-off

மருத்துவ ஊழியர்களுக்கு வெளிவந்த முக்கிய தகவல்! இந்த கட்டுப்பாடுகளை மீறினால் அன்று உங்களுக்கு விடுமுறை தான்! அரியானா மாநிலம் சுகாதார அமைச்சர் கூறுகையில் அரசு மருத்துவமனை ஊழியர்களுக்கு என ஆடை கட்டுப்பாட்டு விதிமுறை இறுதி கட்டத்தில் உள்ளது.மருவத்துவமனையில் பணியில் இருக்கும் ஊழியர்கள் 24 மணி நேரமும் இந்த ஆடைக் கட்டுப்பாட்டை பின்பற்ற வேண்டும்.வார இறுதிகள்,மாலை மற்றும் இரவு பணியில் ஈடுபடும் ஊழியர்களுக்கு இதில் விதிவிலக்கு கிடையாது.மேலும் ஊழியர்கள் இந்த கட்டுப்பாடுகளை மீறினால் அவர்களுக்கும் அன்று பணிக்கு வரவில்லை … Read more