கரோனாவால் இறந்தவர்களின் வாரிசுகளுக்கு அரசு பணி வழங்க நடவடிக்கை – யாருக்கெல்லாம் இது பொருந்தும்
கரோனா பரவல் தொற்றினால் நாளுக்கு நாள் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால் பெரும் உயிரிழப்புகள் நிகழ்கின்றன. கரோனா பரவல் தடுப்பு பணிக்காக சேவை செய்யும் மருத்துவப் பணியாளர்கள், தூய்மைப் பணியாளர்கள், காவல்துறையினர் என பலர் பணியாற்றி வருகின்றனர். இதில் பணியாற்றுபவர்கள் கரோனாவால் உயிரிழந்து விட்டால், அவர்களின் குடும்பத்திற்கு 50 லட்சம் பணமும், அவர்களின் குடும்ப உறுப்பினரில் ஒருவருக்கு அரசு வேலை நியமனம் செய்வதாக முதலமைச்சர் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் மேலும், காவல்துறையில் … Read more