Government sector

அரசுத் துறையில் பணிபுரியும் பெண்களுக்கு இரண்டு மணி நேரம் வேலை குறைப்பு!! அரசின் சூப்பர் அறிவிப்பு!!

Savitha

புதுச்சேரியில் அரசுத் துறையில் பணிபுரியும் பெண்களுக்கு இரண்டு மணி நேரம் வேலை குறைப்பு அறிவிப்பு ஆர்எஸ்எஸ் சித்தாந்தம் என திமுக கூறுவது பெண்களுக்கு எதிரானது என்று பாஜக ...