ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஒரு ஹாப்பி நியூஸ் !! இனி உறுப்பினர் பெயரை இப்படியே சேர்க்கலாம் !!
ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஒரு ஹாப்பி நியூஸ் !! இனி உறுப்பினர் பெயரை இப்படியே சேர்க்கலாம் !! ரேஷன் அட்டை என்பது மிகவும் முக்கியமான ஒன்றாகும். இந்திய குடிமகனாக இருக்கும் ஒவ்வொருவருக்கும் கட்டாயமாக இந்த ஆவணம் இருக்க வேண்டும். நியாய விலை கடைகளில் அரசின் நலத்திட்டத்தின் மூலம் அரிசி, சர்க்கரை , எண்ணெய், பருப்பு முதலிய பொருட்கள் மலிவான விலையில் வழங்கப்படுகின்றது. ரேஷன் கார்டின் மூலம் மக்கள் பயனடைந்து வருகிறார்கள். பல்வேறு நலத்திட்டங்களையும் பெற ரேஷன் அட்டை மிகவும் … Read more