நாளை அபரா ஏகாதசி!இவற்றை செய்து பயனை பெறுங்கள்!
நாளை அபரா ஏகாதசி!இவற்றை செய்து பயனை பெறுங்கள்! சூரிய பகவான் சுக்கிரனுக்குரிய ரிஷப ராசியிலிருந்து புதன் பகவானுக்குரிய மிதுன ராசிக்கு பெயர்ச்சியாகும் மாதமே ஆனி மாதம் எனப்படுகிறது. அப்படிப்பட்ட ஆனி மாதத்தில் மகாவிஷ்ணுவை வழிபடுவதற்குரிய ஒரு சிறந்த தினமாக ஆனி மாத தேய்பிறை ஏகாதசி தினம் வருகின்றது. இந்த ஆனி மாத தேய்பிறை ஏகாதசி தினம் ‘அபரா ஏகாதசி” எனவும் அழைக்கப்படுகிறது. அபரா என்றால் ‘அபாரமான”, ‘அளவில்லாத” என்றும் கூறுவார்கள். வைகுண்ட ஏகாதசிக்கு நிகரான … Read more