ஆசிரியர்களின் கவனத்திற்கு! இன்று முதல் தொடங்குகிறது உடனே விண்ணப்பியுங்கள்!

Attention teachers! Apply now starting today!

ஆசிரியர்களின் கவனத்திற்கு! இன்று முதல் தொடங்குகிறது உடனே விண்ணப்பியுங்கள்! தமிழகத்தில் உள்ள அரசு தொடக்க நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள 13,331 பணியிடங்களை நிரப்ப உத்தரவிடப்பட்டுள்ளது.பள்ளிக் கல்வித்துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு ஆசிரியர் தேர்வு வாரியத்திடம் பட்டியல் கேட்கப்பட்டுள்ளது. மேலும் பதவி உயர்வு வழங்குவதற்கான நடவடிக்கையையும் நிறைவுற்ற காலிப்பணியிடம் நிரப்ப சிறிது காலமாகும். பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு ஆசிரியர் காலிப் பணியிடங்களில் பள்ளி மேலாண்மை குழு … Read more