அரசுத்  தேர்வுக்காக தயார் செய்வோருக்கான குட் நியூஸ்!! 

அண்மையில் மத்திய அரசின் காலிப்பணியிடங்கள் அனைத்தையும் ஒரு பொதுத் தேர்வு மூலம் எழுதுவதற்காக மத்திய அமைச்சகம் தேசிய பணியாளர் தேர்வு முகமை என்ற அமைப்பை உருவாக்க ஒப்புதல் அளித்தது . தேசிய பணியாளர் தேர்வு முகமை நடத்தும் பொதுத் தேர்வு ஆண்டுக்கு இரண்டு தடவை ஆன்லைனில் நடத்தப்படும் என்றும் அதனுடைய மதிப்பெண் மூன்று ஆண்டுகளுக்கு செல்லும் என்ற நற்செய்தியை மத்திய பணியாளர் நலத்துறை அமைச்சகம் தனது அறிக்கையில்  வெளியிட்டுள்ளது. மேலும் அந்த அறிக்கையில் கூறியதாவது: இந்த தேர்வை … Read more