குறை தீர்ப்பு கூட்டத்தில் சமையல் குறிப்பு பார்த்த பெண் அதிகாரி! வைரலாகும் வீடியோ!
குறை தீர்ப்பு கூட்டத்தில் சமையல் குறிப்பு பார்த்த பெண் அதிகாரி! வைரலாகும் வீடியோ! கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் 7 மாதங்களுக்குப் பிறகு நேற்று வாராந்திர மக்கள் குறைகேட்பு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு தலைமை தாங்கிய கலெக்டர் பாலசுப்ரமணியம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வந்த பொது மக்களிடம் நேரடியாக குறைகளை கேட்டறிந்து, மனுக்களையும் பெற்றார். அந்த கூட்டத்தில் அனைத்து துறை அரசு அலுவலர்களும் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த கூட்டத்திற்கு ஆதிதிராவிட நலத்துறை பெண் … Read more