20 நாட்கள் வரை கெட்டு போகாத “தக்காளி தொக்கு” சுவையாக செய்யும் முறை!!

20 நாட்கள் வரை கெட்டு போகாத “தக்காளி தொக்கு” சுவையாக செய்யும் முறை!! நம்மில் பலருக்கு தினமும் சமைப்பது என்பது மிகவும் கடினமான ஒன்று.இன்றைய காலத்தில் பெண்கள் அனைவரும் வேலைக்கு செல்ல தொடங்கி விட்டதால் அதிகளவு ஹோட்டல் உணவு வீட்டை எட்டி பார்க்க ஆரமித்து விட்டது.அடிக்கடி ஹோட்டல் உணவுகளை ருசிப்பதால் உடலுக்கு பல கேடு விளைவிக்கும் பாதிப்புகள் உருவாக ஆரமித்து விடும். பலர் நேரம் இல்லாததால் கடைகளில் கிடைக்கும் ரெடிமேடு உணவு பாக்கெட்களை வாங்கி வந்து உடனடியாக … Read more

காரப் பணியாரம் இந்த முறையில் செய்து பாருங்கள்.. செம்ம டேஸ்டாக இருக்கும்!!

காரப் பணியாரம் இந்த முறையில் செய்து பாருங்கள்.. செம்ம டேஸ்டாக இருக்கும்!! நம் அனைவரும் விரும்பி உண்ணும் உணவுகளில் ஒன்று பணியாரம்.இதில் இனிப்பு பணியாரம்,சாதாரண குழிப்பணியாரம்,காரக் குழிப்பணியாரம் என்று பல வகைகள் இருக்கிறது.பச்சரிசி,இட்லி அரிசி,வெந்தயம்,உளுந்து ஆகியவற்றை குழிப்பணியாரம் 8 மணி நேரம் ஊற வைத்து பின்னர் மாவு பதத்திற்கு ஆட்டி இந்த பணியார வகைகள் செய்யப்படுகிறது.புளித்த மாவில் செய்யும் பணியாரங்களே அதிக சுவையுடன் இருக்கும். காரக் குழிப்பணியாரம் செய்யும் முறை: தேவையான பொருட்கள்:- *ஆட்டி வைத்துள்ள அரிசி … Read more

டீ கடை பருப்பு வடை இப்படி செய்தால் சீக்கிரம் காலியாகி விடும்!! இன்றே முயற்சி செய்து பாருங்கள்!!

டீ கடை பருப்பு வடை இப்படி செய்தால் சீக்கிரம் காலியாகி விடும்!! இன்றே முயற்சி செய்து பாருங்கள்!! நமக்கு பிடித்த எண்ணெய் பண்டங்களில் ஒன்று பருப்பு வடை.நம் வீட்டு விசேஷங்களின் உணவு பட்டியலில் இந்த வடை முக்கிய இடத்தை பிடிக்கிறது.இந்த சுவையான காரமான மசால் வடையை டீ கடை சுவையில் செய்வது எப்படி என்பது குறித்த செய்முறை கீழே கொடுக்கப்பட்டுள்ளது. தேவையான பொருட்கள்:- *வடை பருப்பு – 1 கப் *பச்சை மிளகாய் – 4 (அல்லது) … Read more

மீதமான சாதத்தில் 10 நிமிடத்தில் சுவையான மொறு மொறு தோசை!! இன்றே ட்ரை பண்ணுங்க!!

மீதமான சாதத்தில் 10 நிமிடத்தில் சுவையான மொறு மொறு தோசை!! இன்றே ட்ரை பண்ணுங்க!! வீட்டில் மீந்து போன சாதம் இருந்தால் அவற்றை தூக்கி எரிவதை பெரும்பாலானோர் வழக்கமாக கொண்டுள்ளோம்.ஒரு சிலர் அதில் தாளிப்பு சாதம் செய்து உண்பார்கள்.இவ்வாறு பழைய சாதத்தில் ஒரு சில உணவு பொருட்கள் மட்டும் தான் தயாரித்து உண்ண முடியும் என்று நினைத்து கொண்டிருக்கும் நம்மில் பலருக்கு அதில் சுவையான தோசை செய்து சாப்பிட முடியும் என்பது தெரியவில்லை.இவ்வாறு மீந்து போன சாதத்தில் … Read more

வேர்க்கடலை சட்னி இப்படி செய்து அசத்துங்கள்!! சுவை நாவை விட்டு போகாது!

வேர்க்கடலை சட்னி இப்படி செய்து அசத்துங்கள்!! சுவை நாவை விட்டு போகாது! நாம் அனைவரும் விரும்பி உண்ணும் உணவுகளில் இட்லி,தோசை முக்கிய பங்கு வகிக்கிறது. இவை காலை மற்றும் இரவு உணவுகளில் அதிகம் இடம் பெற்றிருக்கும். இத்தகைய இட்லி தோசைக்கு சட்னி தயார் செய்வது தான் மிக பெரிய வேலை.இந்த இட்லி,தோசைக்கு சட்னி வகைகளில் நெறைய இருக்கின்றது.அதில் சிறந்த சுவையான சட்னியான வேர்க்கடலை சட்னி செய்யும் முறை கீழே கொடுக்கப்பட்டுள்ளது. தேவையான பொருட்கள்:- *வேர்க்கடலை – 250 … Read more

சுவையான பீர்க்கங்காய் தோல் சட்னி இப்படி செய்தால் ஒரு தட்டு சோறு பத்தாது!!

சுவையான பீர்க்கங்காய் தோல் சட்னி இப்படி செய்தால் ஒரு தட்டு சோறு பத்தாது!! பீர்க்கங்காய் தோல் உடலுக்கு பல்வேறு நன்மைகளை அளிக்கின்றன.சொறி,சிரங்கு,புண், காய்ச்சல் உள்ளவர்கள் பீர்க்கங்காய் சேர்த்துக் கொள்ளலாம்.கண் பார்வை நன்றாய் தெரியவும், நோய் எதிர்ப்புச் சக்தியுடன் மேம்படவும் பீர்க்கங்காயை சமையலில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.இந்த ர்க்கங்காய் தோல் சட்னியை சாதத்தில் போட்டு பிசைந்து சாப்பிடலாம் அல்லது இட்லி,தோசைக்கு தொட்டுக் கொள்ளலாம். தேவையான பொருட்கள்: *பீர்க்கங்காய் தோல் – ஒரு கைப்பிடி அளவு *கடலை பருப்பு – 1 … Read more

ஹோட்டல் சுவையில் கார சட்னி! இப்படி செய்து கொடுத்தால் 10 இட்லி பத்தாது!!

ஹோட்டல் சுவையில் கார சட்னி! இப்படி செய்து கொடுத்தால் 10 இட்லி பத்தாது!! இட்லி,தோசைக்கு பொருத்தமான சைடிஷ் கார சட்னி தான்.இந்த கார சட்னியை ஹோட்டல் சுவையில் குறைவான நேரத்தில் வீட்டிலேயே சமைத்து விடலாம்.கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை படி செய்தால் மீண்டும் வேண்டுமென்று விரும்பி கேட்டு உண்பார்கள். அரைப்பதற்கு தேவையான பொருட்கள்:- சமையல் எண்ணெய் – 2 ஸ்பூன் உளுத்தம் பருப்பு – 2 ஸ்பூன் சிவப்பு மிளகாய் – 5 பூண்டு – 2 பற்கள் புளி – சிறு … Read more

சுலபமான முறையில் எண்ணெய் குடிக்காத முறுக்கு!! இப்படி செய்தால் மொறு மொறுனு சுவையான இருக்கும்!!

சுலபமான முறையில் எண்ணெய் குடிக்காத முறுக்கு!! இப்படி செய்தால் மொறு மொறுனு சுவையான இருக்கும்!! நம்மில் பெரும்பாலானோருக்கு முறுக்கு ஒரு விருப்பமான பண்டமாக இருந்து வருகிறது.அதனை நொறுங்கும் சத்தத்தோடு சுவைக்கும் பொழுது சொல்ல வாரத்தையே இல்லை.ஆனால் முறுக்கு செய்வது மிகவும் கடினம் என்று உங்களில் பலர் நினைத்து கொண்டிருக்கிறீர்கள்.கடையில் வாங்கி உண்ணும் முறுக்கு டேஸ்ட்டாக இருக்கும் என்பது உண்மை தான் ஆனால் நம் உடலுக்கு ஆரோக்கியமான முறையில் இருக்குமா? என்று நாம் சிந்திக்க வேண்டும்.முறுக்கு சுவைப்பது எப்படி … Read more

மீதமான பழைய சோற்றை தூக்கி எரியாமல் இப்படி ஒரு முறை செய்து பாருங்கள்!! மொறு மொறுனு டேஸ்ட்டா இருக்கும்!!

மீதமான பழைய சோற்றை தூக்கி எரியாமல் இப்படி ஒரு முறை செய்து பாருங்கள்!! மொறு மொறுனு டேஸ்ட்டா இருக்கும்!! நம்மில் பெரும்பாலானோர் வீடுகளில் தேவைக்கு அதிகாமாக சாதத்தை சமைத்து விட்டு மீதி இருக்கும் சாதத்தை மறுநாள் வெளியில் கொட்டி விடுகிறோம்.ஆனால் இந்த மீதமான பழைய சாதம் நீச்சம் தண்ணீர்,வடகம்,தாளிப்பு சாதம் உள்ளிட்ட உணவுகளாக மாறும் என்று நம்மில் பெரும்பாலானோருக்கு தெரிந்திருந்தாலும் ஒரு சிலருக்கு இதன் மகிமை தெரியவில்லை.இந்த பழைய சாதத்தில் தாளித்த சாதம்,வடகம் உள்ளிட்டவற்றை செய்து உண்டவர்களுக்கு … Read more

எச்சில் ஊற வைக்கும் நாட்டுக்கோழி குழம்பு!! இப்படி செய்து பாருங்கள்.. சுவை மறக்காது!!

எச்சில் ஊற வைக்கும் நாட்டுக்கோழி குழம்பு!! இப்படி செய்து பாருங்கள்.. சுவை மறக்காது!! அசைவ பிரியர்களுக்கு பிடித்த இறைச்சிகளில் ஒன்று கோழி.அதிலும் நாட்டு கோழி என்று சொன்னாலே அனைவருக்கும் நாவில் எச்சில் ஊரும்.இந்நிலையில் நாட்டு கோழி குழம்பு மிகவும் ருசியாக வைக்க கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறைபடி செய்தீர்கள் என்றால் வீட்டில் உள்ளவர்கள் மீண்டும் வேண்டுமென்று கேட்டு வாங்கி உண்பார்கள். தேவையான பொருட்கள்:- *நாட்டு கோழி – 3/4 கிலோ *கொத்தமல்லி – 1 கைப்பிடி அளவு *இலவங்கம் … Read more