சற்று முன்: கொஞ்ச நேரத்தில் உயிர் போய்டும்! எடுத்துட்டு போங்க!- சேலம்!
இன்னும் கொஞ்ச நேரத்தில் உயிர் போயிடும் கூட்டிகிட்டு போய் விடுங்கள் என்று சேலம் மருத்துவமனை மருத்துவர்கள் மெத்தன போக்கால் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் அரசு மருத்துவமனையில் சுமார் 8 மணி அளவில் நடந்த சம்பவம் ஒன்று மிகவும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா பாதிக்கப்பட்ட ஒரு அம்மாவுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது. உடனே பதறிப்போய் உடனிருந்தவர் ஒருவர் அங்கிருந்த செவிலியர் ஒருவரிடம் அந்த அம்மாவிற்கு ஆக்சிஜன் அளவு குறைந்துள்ளதால் மூச்சுத் திணறல் ஏற்படுகிறது … Read more