தபால் நிலையங்களில் செயல்படுத்தப்பட்டு வரும் கிராம் சுரக்ஷா திட்டம் பற்றி தங்களுக்கு தெரியுமா?
தபால் நிலையத்தை பொருத்தவரையில் நீண்டகால முதலீடு குறுகிய கால முதலீடு 5வருட முதலீடு, பென்ஷன், மாத வட்டி, என நீங்கள் தேர்ந்தெடுக்கும் திட்டத்தைப் பொறுத்து உங்களுடைய வருவாய் மாறுபடும். ஆனால் லாபம் என்பது சற்றேறக்குறைய ஒரே மாதிரியாகத்தான் இருக்கும். இந்திய தபால் துறை சிறப்பான பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அரசு உத்தரவாதத்துடன் செயல்படும் திட்டங்களில் நல்ல வருவாய் கொடுக்கும் திட்டமாக கிராம சுரக்ஷா யோஜனா திட்டமிருக்கிறது. இந்தத் திட்டத்தின் கீழ் ஒருவர் மாதம் 1411 ரூபாய் … Read more