சென்னை ஆட்சியர் ஆர்.சீதாலட்சுமி அதிரடி அறிவிப்பு! 8-வகுப்பு முடித்தவர்களுக்கு கடனுதவி !
சென்னை மாவட்ட ஆட்சியர் ஆர்.சீதாலட்சுமி 8-வகுப்பு படித்து முடித்தவர்களுக்கு தொழில் தொடங்க 25% மானியம் கொண்ட வங்கி கடன் அளிக்கப்படும் என அறிவித்துள்ளார். சென்னை ஆட்சியர் ஆர்.சீதாலட்சுமி வெளியிட்டுள்ள செய்தியானது: தமிழக அரசு 2011 ஆம் ஆண்டு முதல் வேலையற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தின்படி செய்யும் தொழில் கேற்ப வங்கி கடன் பெறலாம். அதில் உற்பத்தி தொழில்களுக்கு அதிகபட்சம் ரூ-10 லட்சமும்,சேவை தொழில் மற்றும் வியாபாரத்துக்கு ரூ5 லட்சமும் பெறலாம் என்று … Read more