வாகன ஓட்டிகளுக்கு வெளிவந்த குட் நியூஸ்! இனி சுங்கச்சாவடிகளில் நீண்ட நேரம் காத்திருக்க தேவையில்லை!
வாகன ஓட்டிகளுக்கு வெளிவந்த குட் நியூஸ்! இனி சுங்கச்சாவடிகளில் நீண்ட நேரம் காத்திருக்க தேவையில்லை! இந்தியாவில் சுங்கச்சாவடிகள் மூலம் வசூல் செய்யும் கட்டணம் குறித்து தற்போது மத்திய அமைச்சர் நிதின் கட்காரி தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த தகவலில் அடுத்த ஆண்டுக்கு முன்பாக இந்தியாவில் 26 பசுமை வழிச் சாலைகள் அமைக்கப்படும். அந்த சாலைகள் அனைத்தும் அமைக்கப்பட்டதற்கு பிறகு சுங்க கட்டணம் வசூல் செய்வதில் புதிய விதிகள் அமல்படுத்தப்படும். மேலும் பசுமை விரைவு சாலைகள் அமைக்கப்பட்ட பிறகு … Read more