மகேஷ்பாபுவின் சவாலுக்கு பதிலடி கொடுத்த இளையதளபதி!! 

தெலுங்கு சூப்பர்ஸ்டார் மகேஷ் பாபுவின் சவாலை ஏற்ற நடிகர் விஜய்,  தனது தோட்டத்தில் செடிகளை நடும் புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். அண்மையில் தெலுங்கு சூப்பர்ஸ்டார் மகேஷ் பாபு, பிறந்தநாளை முன்னிட்டு நடிகர்கள் விஜய்,ஹாசனுக்கு செடி நடும் சவாலை விடுத்திருந்தார். தனது பிறந்தநாளில் இதைத் தவிர வேறு என்ன நல்ல காரியத்தை செய்வது என ட்வீட் போட்டுள்ள மகேஷ் பாபு, #GreenIndiaChallenge என்ற ஹாஷ்டேக்கை பதிவிட்டு, தனது தோட்டத்தில் செடி நடும் வீடியோவை வெளியிட்டு இருந்தார்.  மேலும், நடிகர்கள் விஜய், … Read more