100 நாள் வேலை திட்டத்தில் இந்த பணிக்கு முன்னுரிமை! அரசு வெளியிட்ட முக்கிய தகவல்!
100 நாள் வேலை திட்டத்தில் இந்த பணிக்கு முன்னுரிமை! அரசு வெளியிட்ட முக்கிய தகவல்! மத்திய அரசின் மகாத்மா காந்தி வேலை உறுதி அளிப்பு திட்டத்தின் கீழ் கிராம புற மக்களுக்கு ஆண்டு வரும் 100 நாட்கள் வேலை வழங்கப்படும் என முடிவு செய்யப்பட்டது. அந்த முடிவின் அடிப்படையில் ஊரகப்பகுதிகளில் ஊராட்சி மன்றங்கள் வழியாக இந்த பணிகள் நடைபெற்று வருகின்றது. இந்த திட்டத்தின் படி குறிப்பிட்ட அளவிலான பணிகளை முடிக்கும் நிலையில் ஒரு நாளைக்கு 214 ஊதியம் … Read more