வாட்ஸ் அப் பயனர்களுக்கு அதிர்ச்சி செய்தி! இனி இதில் நீங்கள் பயன்படுத்த முடியாது!
வாட்ஸ் அப் பயனர்களுக்கு அதிர்ச்சி செய்தி! இனி இதில் நீங்கள் பயன்படுத்த முடியாது! தற்போது உள்ள காலகட்டத்தில் அனைவரிடமும் ஆண்டிராய்டு செல்போன் உள்ளது அதன் மூலம் பில்லியன் கணக்கான மக்கள் வாட்ஸ் அப் செயலியை பயன்படுத்தி வருகின்றனர்.மேலும் வாட்ஸ் அப் ஆனது பயணிகளின் வசதிக்கு ஏற்ப புது புது அப்டேட்டுகளை வழங்கி வருகின்றது.அந்த வகையில் குரூப் அழைப்பு பேச விரும்பினால் அதற்கென தனி லிங்க் உருவாக்கி பகிர்ந்து கொள்ளாலாம். அந்த இணைப்பை கிளிக் செய்வதன் மூலம் வீடியோ … Read more