குடிநீர் எடுக்க சென்ற குழந்தை! தேடி வரும்போது தாய் கண்ட நீல நிற உதடுகள்!
குடிநீர் எடுக்க சென்ற குழந்தை! தேடி வரும்போது தாய் கண்ட நீல நிற உதடுகள்! டிஜிட்டல் உலகம் என்கிறார்கள் ஆனால் காலப்போக்கில் பெண்களுக்கு எதிராக தொடரும் வன்முறைகள் எக்கச்சக்கமாக வளர்ந்து வந்து கொண்டே இருக்கின்றது. அளவுக்கு மீறி அனைவரும் பெண்களிடம் அத்துமீறுகின்றனர். பெண்களிடம் தான் அப்படி நடக்கின்றனர் என்றால் சிறு குழந்தைகள், வயதான பாட்டிகள் முதற்கொண்டு யாரையும் விட்டுவைப்பதில்லை. பலர் பெண்கள் மீது தவறு சொல்கிறார்கள். பெண்களின் உடை சரியில்லை, நடை சரியில்லை என்று சிறு பிள்ளைகள் … Read more