இந்த 18 பொருட்களுக்கு GST- யை குறைத்த மத்திய அரசு!

இந்த 18 பொருட்களுக்கு GST- யை குறைத்த மத்திய அரசு!

கொரோனா காலகட்டத்தில் அனைத்து விலைவாசியும் ஏறியுள்ள நிலையில் கொரோனா சம்பந்தப்பட்ட 18 பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரியை குறைத்துள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.   கொரோனாவின் பராமரிப்புக்கு பல்வேறு மக்கள் நிவாரணங்களை அளித்து வருகிறார்கள். இந்நிலையில் கொரோனாவின் பரிசோதனை உபகரணங்களின் ஜிஎஸ்டி விலையை குறைத்து உள்ளதாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.   மாஸ்க், பிபிஇ கிட், பல்ஸ்ஆக்சிமீட்டர்கள், சானிடிசர்கள் மற்றும் பிற உபகரணங்கள் உள்ளிட்ட கோவிட் 19 அத்தியாவசிய பொருள்களுக்கு ஜிஎஸ்டி வரியை நிதி … Read more