ஐபிஎல் கிரிக்கெட் போட்டி! குஜராத்தை ஊதித்தள்ளிய மும்பை அணி!
ஐபிஎல் தொடரில் மும்பையிலுள்ள பிரபோர்ன் மைதானத்தில் நேற்றைய தினம் நடந்த 51வது லீக் போட்டியில் குஜராத் மற்றும் மும்பை அணிகள் மோதின டாஸ் வென்ற குஜராத் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதனடிப்படையில், முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 177 ரன்கள் சேர்த்தது. இஷான் கிஷன் 45 ரன்கள் மற்றும் ரோஹித் சர்மா 41 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். கடைசி கட்டத்தில் அதிரடியாக விளையாடிய டேவிட் 21 … Read more