மதுபிரியர்களுக்கு அதிர்ச்சி தகவல்! நான்கு நாட்கள் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை!
மதுபிரியர்களுக்கு அதிர்ச்சி தகவல்! நான்கு நாட்கள் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை! அக்டோபர் 30ஆம் தேதி தேவர் ஜெயந்தி கொண்டாடப்படுகிறது. தேவர் ஜெயந்தி அன்று, ராமநாதபுரம் மாவட்டத்தில் பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்கர் தேவர் நினைவிடத்திற்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் மற்றும் மக்கள் பலர் சென்று அவருக்கு அஞ்சலி செலுத்தி வருவது வழக்கம். இதில் முக்கிய அரசியல் பிரமுகர்கள் வருகை புரிவதால் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவர். அதுமட்டுமின்றி தேவையற்ற அசம்பாவிதங்கள் நடக்காமல் இருக்க 144 … Read more