இரசிகர்களின் நம்பிக்கையை காப்பாற்றிய சூரியக்குமார் யாதவ்… மூன்றாவது டி20 போட்டியை அதிரடியாக வென்ற இந்தியா!!

இரசிகர்களின் நம்பிக்கையை காப்பாற்றிய சூரியக்குமார் யாதவ்… மூன்றாவது டி20 போட்டியை அதிரடியாக வென்ற இந்தியா…   வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் சூரியக்குமார் யாதவ் அவர்கள் அதிரடியாக விளையாடியதன் காரணமாக வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியை இந்திய அணி அதிரடியாக வென்றுள்ளது.   இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதிய மூன்றாவது டி20 போட்டி கைய்னாவில் நடைபெற்றது. மூன்றாவது டி20 போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் … Read more