“ராகுல் ஜின்னாஹ்” என்று ராகுல் காந்திக்கு பெயர் சூட்டிய பா.ஜ.க தலைவர்

டெல்லி ராம் லீலா மைதானத்தில் நேற்று நடைபெற்ற  பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி “என் பெயர் ராகுல் காந்தி.. ராகுல் சவார்க்கர் அல்ல. உண்மை பேசியதற்காக நான் ஒருபோதும் மன்னிப்பு கேட்க மாட்டேன். நான் மட்டும் அல்ல எந்த காங்கிரஸ் காரரும் கேட்க மாட்டார். நரேந்திர மோடி மற்றும்  அமித்’தான் இந்திய பொருளாதாரத்தை சீர்குலைத்ததற்காக  இந்திய மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்.” என்று தெரிவித்தார். முன்னதாக ஜார்கண்ட் தேர்தல் பிரச்சாரம் தொடர்பான ஒரு பொது கூட்டத்தில் … Read more