சிக்ஸ் பேக்கில் சிவகார்த்திகேயன்… இன்ஸ்டாவில் வைரலாகும் புகைப்படம்!!
சிக்ஸ் பேக்கில் சிவகார்த்திகேயன்… இன்ஸ்டாவில் வைரலாகும் புகைப்படம்… நடிகர் சிவகார்த்திகேயன் அவர்கள் சிக்ஸ் பேக் உடலுடன் இருப்பது போல புகைப்படம் ஒன்று இன்ஸ்டாகிராம் மற்றும் மற்ற சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றது. நடிகர் சிவகார்த்திகேயன் அவர்கள் நடிப்பில் இயக்குநர் மடோன் அஷ்வின் இயக்கத்தில் உருவான மாவீரன் திரைப்படம் கடந்த ஜூலை 14ம் தேதி வெளியானது. மாவீரன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதையடுத்து நடிகர் சிவகார்த்திகேயன் அவர்கள் அடுத்ததாக … Read more