வீட்டை போல் வானத்திலும் சண்டையாம்! புகைப்படம் பார்த்தீர்களா? ஒரு அதிசயம் தான்!
வீட்டை போல் வானத்திலும் சண்டையாம்! புகைப்படம் பார்த்தீர்களா? ஒரு அதிசயம் தான்! நம் வீட்டில் சகோதர, சகோதரிகள் இருப்பவர்களுக்கு தெரியும். எதற்காவது ஒன்று, அல்லது நாம் சும்மா விளையாட்டுக்கு சண்டை போடுவோம். அது நிஜ சண்டையாக இருந்தாலும் சிறிது நேரம் நீடிக்கும். பின்பு சகஜமாக நாம் பழகுவோம். இதைப்போல் கேலக்ஸிகளும் சண்டை போடுகிறது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆனால் அப்படி ஒரு நிகழ்வு நடைபெற்றுள்ளது. அதை ஹப்பிள் என்ற ஒரு தொலைநோக்கி அழகாக படம் பிடித்து … Read more