1.5 பில்லியன் ஃபேஸ்புக் தரவுகள் ஹேக்கர்கள் கையில்! வெளிவந்த அதிர்ச்சி தகவல்!
1.5 பில்லியன் ஃபேஸ்புக் தரவுகள் ஹேக்கர்கள் கையில்! வெளிவந்த அதிர்ச்சி தகவல்! வளர்ந்து வரும் காலகட்டத்தில் தொழில்நுட்பம் அதிகளவு முன்னேறி வருகிறது.அவ்வாறு முன்னேறி வரும் நேரத்தில் அதிக அளவு ஆபத்துக்களையும் சந்திக்க நேரிடுகிறது. சமூக வலைத்தளமான ட்விட்டர், ஃபேஸ்புக் போன்றவை உலக மக்கள் அனைவரும் பயன்படுத்தி வருகின்றனர். குறிப்பாக ஃபேஸ்புக் ,ட்விட்டர் போன்ற சமூக வலைத்தளங்களை யாரேனும் ஹாக் செய்து அதிலுள்ள விவரங்கள் அனைத்தும் எடுக்கின்றனர் போன்ற குற்றங்கள் தொடர்ச்சியாக நடந்து வருகிறது. அந்த வகையில் தனியுரிமை … Read more