நகை மற்றும் பணம் பெருக வேண்டுமா? உங்கள் வீட்டில் இந்த இடத்தில் கண்ணாடியை வைத்து பாருங்கள்!

நகை மற்றும் பணம் பெருக வேண்டுமா? உங்கள் வீட்டில் இந்த இடத்தில் கண்ணாடியை வைத்து பாருங்கள்!     அனைவரின் வீட்டிலும் கண்ணாடி என்பது முக்கியத்துவம் வாய்ந்த பொருளாக கருதப்படுகிறது. அந்தக் கண்ணாடியை நம் வீட்டில் எந்த இடத்தில் வைத்தால் பணம் பெருகும் என்பதை அறிந்து கொள்ளலாம். கண்ணாடி என்பது அஷ்ட மங்கல பொருட்களில் ஒன்றாகும். மேலும் மகாலட்சுமிக்கு பிடித்த பொருளாக கண்ணாடி கருதப்படுகின்றது. இவ்வாறான இந்த கண்ணாடியை கோவிலின் மூலவரின் நேர் எதிரில் வைக்கப்பட்டிருக்கும். பூஜை … Read more