#Breaking News: S.S.L.C., பிளஸ்-1, பிளஸ்-2 துணைத்தேர்வுக்கு நாளை ‘ஹால்டிக்கெட்’!

#Breaking News: S.S.L.C., பிளஸ்-1, பிளஸ்-2 துணைத்தேர்வுக்கு நாளை ‘ஹால்டிக்கெட்’! எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-1, பிளஸ்-2 துணைத்தேர்வுக்கு ‘ஹால்டிக்கெட்’நாளை முதல் மாணவர்கள் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை(15.09.2020) பிற்பகல் முதல் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் S.S.L.C., பிளஸ்-1, பிளஸ்-2 துணைத் தேர்வு எழுத விண்ணப்பித்த மாணவர்கள் ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அறிவித்துள்ளது. ரத்து செய்யப்பட்ட பிளஸ்-1 வேதியியல், புவியியல், கணக்கு பதிவியியல் தேர்வை எழுத விண்ணப்பித்த தனித்தேர்வர்களும் 15-ந்தேதி முதல் … Read more