என்எம்எம்எஸ் தேர்வு எழுதும் மாணவர்களின் கவனத்திற்கு! ஹால் டிக்கெட் இன்று வெளியீடு!

Attention students writing NMMS exam! Hall Ticket Release Today!

என்எம்எம்எஸ் தேர்வு எழுதும் மாணவர்களின் கவனத்திற்கு! ஹால் டிக்கெட் இன்று வெளியீடு! தமிழகத்தில் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை பெற என்எம்எம்எஸ் தேர்வு நடத்தப்படுகிறது. இது குறித்து தேர்வுத் துறை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் மத்திய அரசின் தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்பு உதவித்தொகை திட்டத்தின் மூலம் தான் அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் பள்ளிகளில் எட்டாம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படுகின்றது. இந்த உதவி தொகையை … Read more