மாற்றுத்திறனாளியை ஏமாற்றிய ரேஷன் கடை விற்பனையாளர்! ஆன்லைனில் பார்த்ததும் அம்பலமான உண்மை!

சேலம் மாவட்டத்தில் உனக்கு ரேஷன் கார்டு வரவில்லை என கூறி மாற்று திறனாளியை அலைக்கழித்து இரண்டு வருடமாக அவருக்கு வரும் அனைத்து பொருட்களையும் ஏமாற்றி விழுங்கிய சம்பவம்தான் பரபரப்பாக பேசப்படுகிறது.   சேலம் மாவட்டத்தில் உள்ள வேம்படிதளத்தை சேர்ந்தவர் மாற்றுத்திறனாளி ராஜு. இவருக்கு 54 வயது. குடும்ப உறுப்பினர்களில் 3 பேர் உள்ளனர். இந்நிலையில் இவர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை கொடுத்துள்ளார்.   அந்த புகார் மனுவில், நான் வேம்படிதளம் என்ற ஊரில் … Read more