காரை அகற்றாமல் சாலையை சீரமைத்த ஊழியர்கள்… திருப்பூர் மாநகராட்சியில் நிகழ்ந்த சம்பவம்!!
காரை அகற்றாமல் சாலையை சீரமைத்த ஊழியர்கள்… திருப்பூர் மாநகராட்சியில் நிகழ்ந்த சம்பவம்… தமிழ்நாடு முழுவதும் சாலையை சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் திருப்பூரில் ஒரு பகுதியில் சாலையில் ஓரமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள காரை அகற்றாமல் ஊழியர்கள் சாலையை சீரமைத்த சம்பவம் நடந்துள்ளது. தற்பொழுது தமிழ்நாடு முழுவதிலும் சாலையை சீரமைக்கும் பணிகளை தமிழ்நாடு நெடுஞ்சாலை துறையினர் மேற்கொண்டு வருகின்றனர். அதைப் போலவே திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வார்டுகளிலும் சாலையை சீரமைக்கும் பணி … Read more