விவசாயிகளுக்கு ஹேப்பி நியூஸ்!! அதிக அளவு லாபம் ஈட்டும் அசத்தல் திட்டம்!!
விவசாயிகளுக்கு ஹேப்பி நியூஸ்!! அதிக அளவு லாபம் ஈட்டும் அசத்தல் திட்டம்!! தமிழக அரசு விவசாயிகளுக்காக பல நலத்திட்டங்களை மேற்கொண்டு வரும் நிலையில் மேற்கொண்டு அனைத்து இடங்களிலும் நெல் பயிர்கள் சேதம் அடையாத வண்ணம் சேமிப்பு கிடங்குகள் கட்டப் போவதாக கூறிவரும் நிலையில் தற்பொழுது அடுத்த புதிய திட்டத்தை செயல்படுத்தியுள்ளது. அந்த வகையில், வேளாண்மை விற்பனை மற்றும் வணிகத் துறையின் கீழ் ராமநாதபுரம் விற்பனை குழு கட்டுப்பாட்டின் கீழும் பரமக்குடி ஒழுங்குமுறை விற்பனை கூடம் செயல்பட்டு வருகிறது. … Read more