தடுப்பூசி தட்டுப்பாடுலாம் இல்லைங்க! இயலாமையை மறைக்க முயற்சிக்கிறாங்க! நடுவண் அரசு பரபரப்பு குற்றச்சாட்டு…

Harsh Vardan

தடுப்பூசி தட்டுப்பாடுலாம் இல்லைங்க! இயலாமையை மறைக்க முயற்சிக்கிறாங்க! நடுவண் அரசு பரபரப்பு குற்றச்சாட்டு… மகாராஷ்டிராவில் கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவி வருகிறது. அம்மாநிலத்தில் இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதே போன்று, பகலிலும் முழு பொதுமுடக்கம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. அலுவலகங்களில் பணியாற்றுபவர்கள் வீட்டிலிருந்தே பணியாற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அம்மாநிலத்தில் 21 – 40 வயதிற்கு உட்பட்ட 30.5 லட்சம் பேருக்கு கொரோனா பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அது 38% என்றும் முதலமைச்சர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார். நிலைமை கட்டுக்கடங்காமல் … Read more