ரேஷன் அட்டைதாரர்களுக்கு டபுள் டமாக்கா ஆப்பர்!! அரசு வெளியிட்ட திடீர் அறிவிப்பு!!
ரேஷன் அட்டைதாரர்களுக்கு டபுள் டமாக்கா ஆப்பர்!! அரசு வெளியிட்ட திடீர் அறிவிப்பு!! ஹரியானா மாநில அரசானது நடப்பு மாதத்தில் அதாவது 2 மாதங்களுக்கு மட்டும் மாற்று தேதிகளில் ரேஷன் பொருள்களை மலிவு விலையில் உள்ள தானிய கடையிலிருந்து கோதுமை, சர்க்கரை, அரிசியை, விநியோகிக்க செய்வதாக முடிவு எடுத்துள்ளது. அம்மாநிலத்தில் மொத்த கணக்கிட்டின்படி 31 லட்சத்து 87 ஆயிரத்து 107 குடும்ப அட்டைதாரர்களுக்கும் விநியோகிக்க அம்மாநில அரசானது உறுதி செய்துள்ளது. ஏப்ரல் மாதத்திற்கான விநியோக பொருள்களை டிப்போக்கள் வழியாக … Read more