நிறைமாத கர்ப்பிணி பயத்தினால் செய்த செயல்! பதைபதைத்த குடும்ப உறுப்பினர்கள்!

An act done out of fear of a full-term pregnancy! Family members who have spoken out!

நிறைமாத கர்ப்பிணி பயத்தினால் செய்த செயல்! பதைபதைத்த குடும்ப உறுப்பினர்கள்! மாண்டியா மாவட்டம் கே ஆர் பேட்டை தாலுக்கா சாசலு கொப்பலு கிராமத்தைச் சேர்ந்தவர் ஷில்பா. இவருக்கும் ஹாசன் மாவட்டத்தில் சென்னராய தாலுகா சரவணபெலகோலா வருவாய் கிராமத்திற்கு உட்பட்ட ஒரு கிராமத்தைச் சேர்ந்த மல்லிகார்ஜுன் என்பவருக்கும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்றது. சில்பாவிற்கு ஏற்கனவே இரண்டு முறை பெண் குழந்தைகள் பிறந்துள்ளன. ஆனால் இரண்டு குழந்தைகளுமே சொல்லிவைத்தாற்போல 17 நாட்களுக்குள் உயிரிழந்து விட்டன. இதன் … Read more

தலைமறைவான சின்னத்திரை பிரபலம்! பெண்ணின் பரிதாப நிலை!

Mysterious logo celebrity! Woe to the woman!

தலைமறைவான சின்னத்திரை பிரபலம்! பெண்ணின் பரிதாப நிலை! பெண்களுக்கு எதிரான வன்முறைகள் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமே உள்ளது. அதிலும் குறிப்பாக காதலிக்கிறேன் என்று கூறி பெண்களை ஏமாற்றி வருகின்றனர். அவர்களை நம்பி பெண்களும் மோசம் போகின்றனர். வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமடைந்தவர் உமேஷ் என்ற 35 வயது நபர். இவர் தனது சொந்த ஊர் சிக்மகளூர் மாவட்டத்தில் கலசாபுரா  கிராமத்தில் வசித்து வந்தார். வேலை நிமித்தமாக இவர் பெங்களூருவில் தங்கியுள்ளார். இந்நிலையில் ஹாசன் மாவட்டத்தில் சென்னராயப்பட்டனா … Read more