பட்டியலின மக்களை இழிவாக பேசிய நடிகை கைது! தமிழ் சினிமாவில் பரபரப்பு!
பட்டியலின மக்களை இழிவாக பேசிய நடிகை கைது! தமிழ் சினிமாவில் பரபரப்பு! சமீபத்தில் சமூக வலைத்தளத்தில் நடிகை மீரா மிதுன் வெளியிட்ட வீடியோ ஒன்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.இந்த வீடியோவில் மீரா மிதுன் பட்டியலின சமுதாய மக்களை மிகவும் இழிவாகப் பேசியுள்ளார்.தன்னுடைய புகைப்படங்கள்,வீடியோக்களை சமூக வலைத்தலங்களில் உருமாற்றம் செய்து அசிங்கப்படுத்துவதாகவும் இது போன்ற செயல்களை பட்டியல் சமுதாய மக்கள்தான் செய்வார்கள் என்றும் வீடியோவில் அவர் பேசியுள்ளார். இதனையடுத்து இந்த வீடியோவானது சமூக வலைத்தளங்களில் வைரல் ஆனது.இதனால் மீரா … Read more