கருமையான அக்குள் இருக்கா! அதை நீக்க இதோ சில வழிகள்!!
கருமையான அக்குள் இருக்கா! அதை நீக்க இதோ சில வழிகள் நம்மில் சிலருக்கு அக்குள் பகுதிகளில் கருமையான நிறம் இருக்கும். இது ஒரு விதமான சத்து குறைபாடு என்று கூறலாம். இந்த கருமையான நிறத்தை மாற்றுவதற்கு ஆங்கில மருந்துகள் இருந்தாலும் நாம் வீட்டு வைத்திய முறை எதுவும் நிகராக இருக்காது. அந்த வகையில் கருமையான அக்குள் நிறத்தை போக்குவது பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம். அக்குள் பகுதிகளில் இருக்கும் கருமையான நிறத்தை மாற்றுவதற்கு தயிரை பயன்படுத்தலாம். … Read more