இந்த மாவட்டங்களிலெல்லாம் இன்று கனமழைக்கு வாய்ப்பு! சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பு!
இந்த மாவட்டங்களிலெல்லாம் இன்று கனமழைக்கு வாய்ப்பு! சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பு! தொடர்ந்து கடந்த சில தினகளாக ஆங்கங்கே மழை பெய்து வந்த நிலையில். தற்போது சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இன்று தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதியில் ஒரு சில இடங்களில் மேற்கு திசை காற்றின் வேகம் மாறுபாட்டு காரணமாக இடிமின்னல்லுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என அறிவித்துள்ளது. மேலும் நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், … Read more