தங்கள் புதிய தலைவிக்கு பட்டையைக் கிளப்பும்படி பிறந்தநாள் கொண்டாடிய தளபதி ரசிகர்கள்!! என்ன ஆச்சரியம்?
மாஸ்டர் படத்தின் ஹீரோயின் மாளவிகா மோகன் தனது 27வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இவர்பிரபல ஒளிப்பதிவாளர் கே.யூ. மோகனின் மகளான இவர், மலையாள திரையுலகில் ஹீரோயினாக அறிமுகமானார். பாலிவுட்டில் முதல் படத்திலேயே துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இவர், கடந்த ஆண்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் பேட்ட படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி உள்ள மாஸ்டர் படத்தில் தளபதி விஜய்யுடன் மாளவிகா மோகனன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார். … Read more