நடிகர் அஜித்துக்காக பாஜக அண்ணாமலை போட்ட டிவிட்!

annamalai wish to ajith kumar HBD

நடிகர் அஜித் குமாருக்கு பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்திருப்பது அரசியல் வட்டாரத்திலும், திரையுலகிலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழ் திரை உலகில் தனக்கென தனிப்பாதையுடன் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் அஜித்குமார். 1990-ல் அமராவதி படம் மூலம் நாயகனாக களம் இறங்கிய நடிகர் அஜித்குமார், தன் நடிப்பாலும், தனிப்பட்ட சில செயல்களாலும் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தையே சேர்த்து வைத்துள்ளார். குறிப்பாக ரசிகர் மன்றத்தை கலைத்தது, பொது நிகழ்ச்சிகளை தவிர்ப்பது, உதவி … Read more