தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்ட அறிவிப்பு! குரூப் 5ஏ தேர்விற்கு விண்ணப்பிக்க இதுவே கடைசி நாள்!
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்ட அறிவிப்பு! குரூப் 5ஏ தேர்விற்கு விண்ணப்பிக்க இதுவே கடைசி நாள்! தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் தமிழகம் முழுவதும் உள்ள தலைமை செயலகத்தில் பிரிவு அலுவலர் மற்றும் உதவியாளர் உள்ளிட்ட 161 காலி பணியடங்கள் நிரப்ப உள்ளது. இந்த பணியில் சேர விரும்புவர்கள் குரூப் 5 ஏ என்ற தேர்வு எழுத வேண்டும் எனவும் அறிவித்துள்ளது. இந்த தேர்விற்காக விண்ணப்பிக்க தகுதி தமிழ்நாடு … Read more