குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ 1000! அமைச்சர் உதயநிதி வெளியிட்ட அறிவிப்பு!
குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ 1000! அமைச்சர் உதயநிதி வெளியிட்ட அறிவிப்பு! கடந்த முறை நடந்த தேர்தலின் போது திமுக பெண்களுக்கு அரசு பேருந்துகளில் கட்டணம் இல்லா பயணச்சீட்டு, குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம்ரூபாய், நான் முதல்வன் திட்டம் போன்றவை தேர்தல் வாக்குறுதியாக அறிவித்தது. எதிர்பார்த்தபடியே திமுக ஆட்சிக்கு வந்தது. அதனைத் தொடர்ந்து நான் முதல்வன் திட்டம், பெண்களுக்கு அரசு பேருந்துகளில் கட்டணம் இல்லாத பயண சீட்டு வழங்குதல் போன்ற அறிவிப்புகளை நடைமுறைப்படுத்தியது. ஆனால் தற்போது வரை … Read more