அரசு வெளியிட்ட அதிரடி உத்தரவு! இனி இந்த தகுதி இல்லையென்றால் ரேஷன் அட்டை கிடையாது!
அரசு வெளியிட்ட அதிரடி உத்தரவு! இனி இந்த தகுதி இல்லையென்றால் ரேஷன் அட்டை கிடையாது! பொதுவாகவே ஒவ்வொரு கும்பத்திற்கும் ரேஷன் அட்டை வழங்கப்பட்டிருக்கும். அதன் மூலம் அவரவர்களுக்கென ஒதுக்கப்பட்ட ரேஷன் கடைகளில் மலிவு விலையில் பொருட்கள் வழங்கப்படுகின்றது. மேலும் இந்த ரேஷன் அட்டை என்பது முக்கிய ஆவணமாகவும் உள்ளது. பொதுவாகவே தமிழக அரசு சார்பில் வழங்கப்படும் சலுகைகள் அனைத்தும் ரேஷன் அட்டையின் மூலமாக தான் மக்களுக்கு கிடைகின்றது. அந்த வகையில் தற்போது கடந்த ஜனவரி மாதம் முடிந்த … Read more