இந்த டாக்டர் சொல்லும் அறிவுரையை கேளுங்கள்
இந்த டாக்டர் சொல்லும் அறிவுரையை கேளுங்கள் நாளுக்கு நாள் பெருகி வரும் உடல் உபாதைகள் அதிகம். அதற்கு முக்கிய காரணியாக விளைவது நாம் உண்ணும் உணவு பொருட்களும், நம் உணவு பழக்கங்களுமே. எவ்வாறு உண்பது? எதை உண்பது? எதைத் உண்டால் உடலுக்கு நல்லது என்பதைப் பற்றி இந்த மருத்துவர் கூறுவதைக் கேளுங்கள்! 1. மைதாவில் சமைக்கப்பட்ட பதப்படுத்தப்பட்ட உணவுகள் எதுவுமே வேண்டாம். மைதா வேண்டாம். பிஸ்கட் பிரட் பரோட்டா இதில் சத்துக்கள் இல்லை என்பதால் மட்டுமே அதை … Read more